Sunday, July 5, 2026
HomeLifestyleTips & Tricksதங்கம் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்

தங்கம் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்

தங்கம் என்பது வெறும் நகை அல்ல, முதலீடு! நகை வாங்கும்போது இந்த 4 விஷயங்களை செக் செய்யுங்கள்:

1. HUID ஹால்மார்க்: 6 இலக்க HUID எண் மற்றும் BIS லோகோ இருக்கிறதா என பூதக்கண்ணாடி மூலம் சரிபார்க்கவும்.

2. பேரம் பேசுங்கள்: சேதாரம் (VA) என்று அவர்கள் சொல்லும் தொகையை கட்டாயம் பேரம் பேசி குறைக்கலாம்.

3. கல் எடை கழிவு: கல் வைத்த நகைகளில், கல்லின் எடையைத் துல்லியமாகக் கழித்து பில் போடுகிறார்களா என பாருங்கள்.

4. ஜிஎஸ்டி பில்: முறையாக பில் வாங்குங்கள், பில் இல்லாத தங்கம் முதலீடு அல்ல.

RELATED ARTICLES

Most Popular

Cinima World