வளைகுடா போரின்போது பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு வாகனத்திற்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் மட்டுமே விநியோகிக்கவும், தொழில் & வணிகப் பயன்பாட்டிற்கு சில்லறை நிலையங்களில் விற்க தடை விதித்தும் ஜூன் 12ல் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.