Home national-news கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

0

எம்.ஆர் விஜயபாஸ்கர் ராஜினாமாவை தொடர்ந்து கரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 227 ஆகக் குறைந்துள்ளது.

Exit mobile version