Home News கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம்

கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம்

0

சென்னை கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம்





சென்னை: சென்னை கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்று அங்கு சிறிது நேரம் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் கண்ணம்மாப்பேட்டையில் தந்தை பழக்கடை ஜெயராமன் கல்லறைக்கு அருகில் உடலடக்கம் செய்யப்பட்டுள்ளது.


Exit mobile version